Sunday, May 7, 2017

இன்று - 07.05.2017

இன்று -  07.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

வர்ணிக்க முடியாத நற்பலன் தரும் தசை!-                                                                  முனைவர் முருகு பாலமுருகன்

நோய் தீர்க்கும் ஸ்ரீரங்கநாதர்! –   சித்தயோகி சிவதாசன் ரவி

உத்திரட்டாதியினர் உச்சம் தொட என்ன வழி! நட்சத்திரப் பரிகாரங்கள்!                                                       ஜோதிஷண்முகம்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

தேய்பிறையில் முகூர்த்தம் வைக்கலாமா?  அம்சி விவேகானந்தன்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

அறிவியல் ஆன்மிகத்தை இணைக்கும் ஜோதிடம்!-- - -டாக்டர் இரா.ரகு M,Sc Astro

வேலைக்கு உலை வைக்குமா கோட்சார குரு?-  -சரவணன் Gendral Sec ICAS

பெரும் பிரச்சனை தரும் பிரம்மஹத்தி தோஷம்! – தீர்க்கும் பரிகாரம்? (வாரம் ஒரு பரிகாரம்)-                                 விசு அய்யர்

வருமுன் காக்கும் வழி! –             ஜோதிடச்சுடர் ந. ஞானரதம் M.Phil Astro

ஆயிரம் பொன் பெறும் அதிர்ஷ்ட ஜாதகம்! -     பிராஜசேகரன் M.Phil Astro

27 நட்சத்திரங்களின் தன்மைகள்!
&மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

சகுனத்தால் வென்ற சத்ரபதி!-         சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

வார ராசிபலன் (07-05-2017 முதல் 13-05-2017 வரை) சித்திரை 24 முதல் 30 வரை

முனைவர் முருகுபாலமுருகன்


இன்றைய  பஞ்சாங்கம்
07-05-2017, சித்திரை-24-, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி இரவு 09.42 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. உத்திரம் நட்சத்திரம் காலை 07.44 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் காலை 07.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,

சுக்கி

சூரிய
புதன்
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
07.05.2017



ராகு
சனி  (வ)


               
குரு  (வ)
சந்தி

இன்றைய ராசிப்பலன் -  07.05.2017

மேஷம்
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உத்தியோக ரீதியாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் உடன் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
மிதுனம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும்வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
துலாம்
இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிகம்
இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் உடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.
தனுசு
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வங்கி சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும்.
கும்பம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் கவனம் தேவை.
மீனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். மன மகிழச்சி ஏற்படும்.


No comments: