ஒருவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களின் ஜெனன கால ஜாதக அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். நவக்கிரகங்களின் பரிபூரண அருள் கிடைத்தால் மட்டுமே ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். உடலில் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களும் சரி வர இயங்கினால் மட்டுமே தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குறிப்பாக உடலில் உள்ள துவாரங்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் சாப்பாடு குடிக்கும் தண்ணீர் சரி வர ஜீரணித்து சிறு நீர் மலமாக சென்றால் தான் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அது போல சுவாசிக்கும் காற்றும் சரி வர இயங்கினால் தான் நல்லது. நமது உடலில் ஒன்பது வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசலையும் நவக்கிரங்கள் ஆட்சி செய்கின்றன. குறிப்பாக சூரியன் இடது கண் (வாசல்) சந்திரன் & வாய், குரு & வலது காது, ராகு & மலம், புதன் இடதுநாசி துவாரம், சுக்கிரன் & வலது கண், கேது & சிறுநீர், சனி & இடது காது, செவ்வாய் & வலது நாசி துவாரம்,நமது தொப்பிளை மாந்தி அல்லது குளிகன் ஆளுகிறார். ஜெனன காலத்தில் எந்த கிரகம் வலு இழந்து இருக்கிறதோ அக்கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட வாசல் சற்று பாதிக்கப்படுகிறது. ஜெனன கால கிரக அமைப்பில் பாதிக்கப்பட்ட கிரகத்திற்கு ஏற்ற பரிகாரம் செய்வது மூலம் ஏற்படக் கூடிய சோதனைகள் குறையும்.
Contact
For your consultation
Please sent Rs 500 ,( 20 US DOLLAR (Rs 1000 INR) For Overseas Customer ) in favour of MURUGU BALAMURUGAN with your birth details (date of birth,time,place) & 5 questions to ( e-mail ) me for horoscope reading
please contact my postal adress
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Jothidamamani
MuruguBalamurugan M.A.astro.
Astro Ph.D research scholar
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
My Cell - 0091 - 7200163001, 9383763001,9841771188
https://www.facebook.com/murugu.balamurugan
https://plus.google.com/u/0/+MuruguBalamurugan
https://twitter.com/murugubala
youtube / murugubalamurugan
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Bank accounts details are
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
or
No comments:
Post a Comment