பெயர் : முருகு பாலமுருகன்
கல்வித்தகுதி : பி.காம், பி.எல்.
ஜோதிடகல்வித்தகுதி : டிப்ளமோ இன் ஜோதிடம் (மதுரை காமராஜர் பல்கலை கழகம்) எம்.ஏ.ஜோதிடம் (சாஸ்திரா பல்கலைகழகம்,தஞ்சாவூர்). பிச்.டி ஜோதிடவியல் கோவை கற்பகம் பல்கலைகழகத்தில் ஜோதிடவியல் துறையில் காதல் திருமணமும் சாதக அமைப்பும் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை முடித்துள்ளார்.
ஆசிரியர்
: இந்த வார ஜோதிடம் ஜோதிட வார இதழ் நவம்பர் 2016 முதல் ஜனவரி 2018
ஆசிரியர் ; பால ஜோதிடம் ஜோதிட வார இதழ் அக்டோபர் 2021 முதல்
பத்திரிக்கை அனுபவம்: ஜனவரி 2001 முதல் ஆகஸ்ட் 2009 வரை நலம் தரும் ஜோதிட மாத இதழின்.ஆசிரியர்,
ஜூன் 2008 முதல் 2012 ஜனவாி வரை கோகுலம் கதிர் மாத இதழில் மாதராசிபலன்.
01.09.2007 முதல் ஜனவரி 2011 வரை மலேசிய நண்பனில் தினபலன் எழுதியுள்ளேன்.
07.02.2016 முதல் மலேசிய தமிழ் மலாில் வாரராசிப்பலன் எழுதிவருகிறேன்
01.01.2017 முதல் மலேசிய தமிழ் மலாில் தினபலன் எழுதி வருகிறேன்
நவம்பா் 2016 முதல் ஜனவாி 2018 வரை இந்த வார ஜோதிடம் வார இதழின். ஆசிரியர்,
கிரகப் பெயர்ச்சி புத்தகங்கள்
பிலிம்டுடே வெளியீடு ஆங்கிலப் புத்தாண்டு-12, குருபெயர்ச்சி-12, சனிப்பெயர்ச்சி-7, ராகுகேது பெயர்ச்சி-6, தமிழ் புத்தாண்டு-7.
இலங்கை யூனிலங்காஸ் வெளியீடு
குருபெயர்ச்சி-6, ஆங்கிலப் புத்தாண்டு-7, தமிழ் புத்தாண்டு-3, சனிப்பெயர்ச்சி-4, மற்றும் யூனிலங்காஸ் நாட்காட்டியின் வாக்கியப் பஞ்சாங்க மாதக் காலண்டரில் ராசிபலன் எழுதி வருகிறேன்,2009, 2010, 2011, 2012,2013.2014.2015.2016 2017
ஓம் சரவணபவ ஆன்மிக (நக்கீரன் நிறுவனம்)
ஜனவரி 2012
(96 பக்கம்) 2012 ஆண்டு பலன்கள்.
ஆகஸ்ட் 2012 (96 பக்கம்)
சனி பெயர்ச்சி பலன்கள்.
மே 2013
(96 பக்கம்)
27 நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்நாள் வழிகாட்டி.
செப்டம்பர் 2013 (96 பக்கம்)
நலம் தரும் நவகிரக வழிபாடு.
ஜனவரி 2014
(96 பக்கம்) காலம் எல்லாம் நோயின்றி வாழ ஜோதிட பாரிகாரங்கள் (மருத்துவ ஜோதிடம் பற்றிய முழுமையான புத்தகம் )
அக்டோர் 2014 (96 பக்கம்)
திருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள்,
நவம்பர் 2014 (96 பக்கம்) 2015 ஆண்டு பலன்கள்.
ஜீலை 2015
(96 பக்கம்)
பொருளாதார உயர்வு தரும் கல்வி, தொழில், வேலை எது-?
12 லக்னத்தாருக்கும் ஜோதிட வழிகாட்டி!.
நவம்பர் 2015 (96 பக்கம்) 2016 ஆண்டு பலன்கள்.
மார்ச் 2016 (96 பக்கம்) 2016&17 துர்முகி வருட பலன்கள்.
ஜீலை 2016
(96 பக்கம்) குருபெயர்ச்சி 2016&2017
நவம்பர் 2016 (96 பக்கம்) 2017 ஆண்டு பலன்கள்.
மார்ச் 2017 (96 பக்கம்) 2017&18 வருட பலன்கள்.
ஜீலை 2017
(96 பக்கம்) இராகு&கேது பெயர்ச்சி 2017&2019
ஆகஸ்ட் 2017 (96 பக்கம்) குருபெயர்ச்சி 2017&2018
அக்டோபர் 2017 (96 பக்கம்) சனிபெயர்ச்சி 2017&2020
நவம்பர் 2017 (96 பக்கம்) 2018 ஆண்டு பலன்கள்.
ஏப்ரல் 2018 (96 பக்கம்) 2018&19 வருட பலன்கள்.
நவம்பர் 2018 (96 பக்கம்) 2019 ஆண்டு பலன்கள்.
ஏப்ரல் 2019 (96 பக்கம்) 2019&20 வருட பலன்கள்.
செப்டம்பர் 2019 (96 பக்கம்) குருபெயர்ச்சி 2019&2020
நவம்பர் 2019 (96 பக்கம்) 2020 ஆண்டு பலன்கள்.
ஏப்ரல் 2020 (96 பக்கம்) 2020&21 வருட பலன்கள்.
ஆகஸ்ட் 2020 (96 பக்கம்) இராகு&கேது பெயர்ச்சி 2020&2021
அக்டோபர் 2020 (96 பக்கம்) குருபெயர்ச்சி 2020&2021
மார்ச் 2021 (96 பக்கம்) 2021&22 வருட பலன்கள்.
ஏப்ரல் 2021 (96 பக்கம்) குருபெயர்ச்சி 2021&2022
ஆகஸ்ட் 2021 வாழ்நாள் முழுவதையும் இயக்கும் தசா புக்திப்பலன்கள்
சாருபிரபா பப்னிகேஷன்ஸ் (நக்கீரன் நிறுவனம்)
சனிபெயர்ச்சி
2012&2014,2014&2017, 2017&20020,
ஆண்டு பலன்கள் 2013, 2014, 2015, 2016, 2017,
குருபெயர்ச்சி
2013&2014,2014&2015.2015-&2016,2016&2017--,2021&2022
இராகு&கேது பெயர்ச்சி
2014&2016,2016&2017
சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (நக்கீரன் நிறுவனம்)
ISBN எண்ணுடன் வெளிவந்துள்ள தனிபுத்தகங்கள்
- 27 நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்நாள் வழிகாட்டி.
- நலம் தரும் நவகிரக வழிபாடு.
- காலமெல்லாம் நோயின்றி வாழ ஜோதிட மருத்துவம்
- திருமண தோஷம் போக்கும் பாிகாரங்கள்
- 12 லக்னத்தாருக்கும் ஜோதிட வழிகாட்டி!.
ஸ்ரீஆரேமிராபிரசுரம்
காதல் திருமணமும் ஜாதக அமைப்பும் (ஆய்வு ஏடு )
எளிதில் திருமணப் பொருத்தம் பார்க்கும் வழிகாட்டி
கோகுலம் கதிர் ஜோதிட இதழில்,
சிறப்பு புத்தகமாக
ஜோதிடப் பொக்கிஷம் ஜூன் 2009,
யாரும் சொல்லாத 8-ம் இடத்தின் ஜோதிட ரகசியம் ஜூலை 2009,
5-ம் இடத்தின் அரிய தகவல்கள் செப்டம்பர் 2009,
4-ம் இடமும் நல்வாழ்க்கையும் பிப்ரவரி 2010,
பெண்களுக்கான விஷேச பலன்களும் பரிகாரங்களும் மார்ச் 2010,
நவகிரகங்களும் பரிகாரங்களும் ஜூன் 2010,
திருமண வாழ்வில் ஜோதிட ரகசியங்கள் ஜூலை 2010,
எண் ஜோதிடமும் வாழ்க்கை ரகசியங்களும் ஆகஸ்ட் 2010,
தொழில் உத்தியோகம் பற்றி ஜோதிடத் தகவல்கள் செப்டம்பர் 2010,
அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் ஜோதிட ரகசியங்கள் அக்டோபர் 2010.
நலம் தரும் நவரத்தினங்கள் மார்ச் 2011,
தமிழ் புத்தாண்டு பலன்கள் ஏப்ரல் 2011,
குரு பெயர்ச்சிபலன்கள், ராகு கேது பெயர்ச்சிபலன்கள் மே 2011,
உங்கள் ராசியும் வாழ்க்கையினன் அமைப்புகளும் ஆகஸ்ட் 2011,
சனி பெயர்ச்சி பலனகள் அக்டோபர் 2011.
தொலைக்காட்சி அனுபவம்,
ஜோதிட எழுத்தாளர்,இளம் வயதிலிருந்தே ஜோதிடத்தில் என்னை ஈடுபடுத்தி கொண்டு 24 வயதிலேயே நலம் தரும் ஜோதிடம் பத்திரிகையில் ஆசிரியராகி தொடர்ந்து 12 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன். பல்வேறு பத்திரிகைகளில் ஜோதிட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி உள்ளேன்.பால ஜோதிடம் வார இதழில் 2012 முதல் வார பஞ்சாங்கம் வழங்கி வருகிறேன். தற்போது பால ஜோதிடம் வார இதழின் ஆசிரியர்
சென்னை வடபழனியில் உள்ள எனது அலுவலகத்தில் பல்லாயிரம் பழைய ஜோதிட நூல்களை ஆராய்ந்து என் அனுபவ ரீதியாக ஆலோசனை கூறிவருகிறேன். நாட்டில் நடைபெற்ற பல அரிய நிகழ்வுகளை முன்பே கணித்தும் கூறியுள்ளேன். கடந்த 20 ஆண்டுகளாகத் தொழில் முறை ஜோதிடராகப் பலருக்கு ஆலோசனை கூறிவருகிறேன்.
தற்போது (நக்கீரன் நிறுவனம்) OmSarvanaBhava Youtube channal -ல் வார ராசிப்பலன
தற்போது NEWSTAMIL 24X 7 Youtube channal &ல் தின ராசிப்பலன்
வலை தளத்தில் 4000 க்கு மேற்பட்ட பதிவுகள் 51,00,000 வருகை ( அக்டோபர் 2021 வரை) புரிந்தவர்கள் 29500 subscribers
Youtube ல் தளத்தில் 1200க்கு மேற்பட்ட பதிவுகள்,4,600,000 வருகை (அக்டோபர் 2021 வரை) புரிந்தவர்கள்