Saturday, November 12, 2016

இந்த வார பஞ்சாங்கம்



இந்த வார பஞ்சாங்கம்

13-11-2016, ஜப்பசி - 28, ஞாயிற்று கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 11.18 வரை  பின்பு பௌர்ணமி, அஸ்வினி நட்சத்திரம் இரவு 07.35 வரை பின்பு பரணி, சித்தயோகம் இரவு 07.35 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம், நேத்திரம் - 2 .  ஜீவன் - 1, சந்திர ஜெயந்தி, சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள்,.

14-11-2016, ஜப்பசி - 29, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி இரவு 07.22 வரை பின்பு தேய்பிறை பிரதமை, பரணி நட்சத்திரம் மாலை 04.27 வரை பின்பு கிருத்திகை, சித்தயோகம்  மாலை 04.27 வரை பின்பு மரண யோகம், நேத்திரம் - 2 .  ஜீவன் - 1 பௌர்ணமி, கிருத்திகை முருக வழிபாடு நல்லது, மஹா அன்னாபிஷோகம்.

15&11&2016, ஜப்பசி & 30, செவ்வாய்கிழமை, பிரதமை திதி பிற்பகல் 03.26 வரை பின்பு தேய்பிறை துதியை, கிருத்திகை நட்சத்திரம் பகல் 01.17 வரை பின்பு ரோகிணி, சித்தயோகம் பகல் 01.17 வரை பின்பு அமிர்த யோகம், நேத்திரம் &2, ஜீவன் &1, முருக வழிபாடு நல்லது.

16-11-2016, கார்த்திகை - 1 ,புதன்கிழமை, துதியை திதி பகல் 11.41 வரை பின்பு தேய்பிறை திரிதியை, ரோகிணி நட்சத்திரம் காலை  10.17 பின்பு மிருகசீரிஷம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் - 2.  ஜீவன் - 1, கரிநாள் சுப முயற்சிகளை தவிர்ககவும்.

17-11-2016, கார்த்திகை - 2, வியாழக்கிழமை, திரிதியை திதி காலை 08.22 வரை பின்பு சதுர்த்தி பின் இரவு 05.36 பின்பு தேய்பிறை பஞ்சமி, மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 07.40 வரை  பின்பு திருவாதிரை பின் இரவு 05.37 வரை பின்பு புனர்பூசம், மரணயோகம் பின் இரவு 05.37 வரை பின்பு அமிர்த யோகம், நேத்திரம் - 2.  ஜீவன் - 1,  சங்கடஹர சதுர்த்தி, விநாயக வழிபாடு நல்லது, சுப முயற்சிகளை தவிர்ககவும்.

18-11-2016, கார்த்திகை - 3, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி பின் இரவு 03.32 வரை பின்பு தேய்பிறை சஷ்டி, புனர்பூசம் நட்சத்திரம் பின் இரவு 04.16 வரை பின்பு பூசம், சித்தயோகம் பின் இரவு 04.16 வரை பின்பு மரண யோகம், நேத்திரம் - 2.  ஜீவன் - 1. அம்மன் வழிபாடு நல்லது.
19-11-2016, கார்த்திகை - 4, Êசனிக்கிழமை, சஷ்டி திதி பின் இரவு 02.18 வரை பின்பு சப்தமி, பூசம் நட்சத்திரம் பின் இரவு 03.44 வரை பின்பு ஆயில்யம், சித்த யோகம் பகல் 10.41 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் - 2.  ஜீவன் - 0, சஷ்டிவிரதம், முருக வழிபாடு நல்லது.

No comments: