Showing posts with label இந்த வார பஞ்சாங்கம். Show all posts
Showing posts with label இந்த வார பஞ்சாங்கம். Show all posts

Saturday, December 17, 2016

இந்த வார பஞ்சாங்கம்

இந்த வார பஞ்சாங்கம்


18.12.2016, மார்கழி 3, ஞாயிற்றுகிழமை, பஞ்சமி திதி மாலை 05.56 வரை பின்பு தேய்பிறை சஷ்டி,                ஆயில்யம் நட்சத்திரம் பகல் 12.40 வரை பின்பு மகம், சித்தயோகம் பகல் 12.40 வரை பின்பு மரணயோகம், நேத்திரம்  2, ஜீவன் 1, நவ கிரக வழிபாடு நல்லது.
                               
19.12.2016, மார்கழி 4, திங்கட்கிழமை, சஷ்டிதிதி மாலை 05.55 வரை பின்பு தேய்பிறை சப்தமி, மகம் நட்சத்திரம் பகல் 01.02 வரை பின்பு பூரம், மரணயோகம் பகல் 01.02 வரை  பின்பு சித்தயோகம், நேத்திரம்2, ஜீவன் 0, சஷ்டி விரதம் முருக வழிபாடு நல்லது, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

20.12.2016, மார்கழி 5, செவ்வாய் கிழமை, சப்தமி திதி மாலை 06.44 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி, பூரம் நட்சத்திரம் பகல் 02.15 வரை பின்பு உத்திரம், சித்தயோகம் பகல் 02.15 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம்2, ஜீவன்1/2, முருக வழிபாடு நல்லது, சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

21.12.2016, மார்கழி 6, புதன் கிழமை, அஷ்டமி திதி இரவு 08.17 வரை பின்பு தேய்பிறை நவமி,                உத்திரம் நட்சத்திரம் மாலை 04.11 வரை பின்பு அஸ்தம், அமிர்தயோகம் மாலை 04.11 வரை பின்பு மரணயோகம், நேத்திரம்1, ஜீவன்  1/2, கால பைரவர் வழிபாடு நல்லது, கரிநாள், சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
               

22.12.2016, மார்கழி 7, வியாழன் கிழமை, நவமி திதி இரவு 10.25 வரை பின்பு தேய்பிறை தசமி,                அஸ்தம் நட்சத்திரம்  மாலை 06.42 வரை பின்பு  சித்திரை, நாள் முழுவதும்  சித்தயோகம்,                நேத்திரம்  1, ஜீவன்  1/2, சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
               
23.12.2016, மார்கழி 8, வெள்ளிக்கிழமை,              தசமி திதி பின்இரவு 12.54 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி, சித்திரை நட்சத்திரம் இரவு 09.34 வரை பின்பு சுவாதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம்1, ஜீவன்  1/2, அம்மன் வழிபாடு நல்லது, தணியனாள், சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

24.12.2016, மார்கழி 9, Êசனிக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 03.32 வரை பின்பு தேய்பிறை துவாதசி, சுவாதி நட்சத்திரம் பின்இரவு 12.36 வரை பின்பு விசாகம், நாள் முழுவதும்  சித்தயோகம் நேத்திரம்1, ஜீவன்  1/2 , ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு நல்லது, கரிநாள், சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.


Saturday, December 10, 2016

இந்த வார பஞ்சாங்கம்

இந்த வார பஞ்சாங்கம்




11.12.2016, கார்த்திகை 26, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி மாலை 04.32 வரை பின்பு வளர்பிறை திரியோதசி, பரணி நட்சத்திரம் பின்இரவு 03.33 வரை பின்பு கிருத்திகை, பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 03.33 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம்   2, ஜீவன்  1, பரணி தீபம், பிரதோஷம் சிவ வழிபாடு நல்லது

12.12.2016, கார்த்திகை 27, திங்கட்கிழமை, திரியோதசி திதி பகல் 12.59 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி, கிருத்திகை நட்சத்திரம் இரவு 12.38 வரை பின்பு ரோகிணி, மரணயோகம் இரவு 12.38 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம்  2, ஜீவன்  1,    கார்த்திகை தீபம், முருக வழிபாடு & லட்சுமி நரசிம்ம வழிபாடு நல்லது, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

13.12.2016, கார்த்திகை 28, செவ்வாய்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 09.16 வரை பின்பு பௌர்ணமி பின்இரவு 05.35 வரை பின்பு தேய்பிறை பிரதமைரோகிணி நட்சத்திரம்  இரவு 09.40 வரை பின்பு மிருகசீரிஷம், அமிர்தயோகம் இரவு 09.40 வரை பின்பு  சித்தயோகம், நேத்திரம்  2, ஜீவன்  1, பௌர்ணமி விரதம், முருக வழிபாடு நல்லது, கிரிவளம் செல்வது நல்லது.
               
14.12.2016, கார்த்திகை 29, புதன்கிழமை, பிரதமை திதி பின்இரவு 02.09 வரை பின்பு தேய்பிறை துதியை, மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 06.51 வரை பின்பு திருவாதிரை, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2 , ஜீவன்  1.

15.12.2016, கார்த்திகை 30, வியாழக்கிழமை, துதியை திதி இரவு 11.04 வரை பின்பு தேய்பிறை திரிதியை,     திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.22 வரை பின்பு புனர்பூசம்மரணயோகம் மாலை 04.22 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 2, ஜீவன்  1, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

16.12.2016, மார்கழி 1, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி இரவு 08.36 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி, புனர்பூசம் நட்சத்திரம்  பகல் 02.25 வரை பின்பு பூசம், சித்தயோகம் பகல் 02.25 வரை பின்பு மரணயோகம், நேத்திரம்  2 , ஜீவன்   1, சுப நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.

17.12.2016, மார்கழி 2, Êசனிக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.51 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி, பூசம் நட்சத்திரம் பகல் 01.08 வரை  பின்பு ஆயில்யம்,           சித்தயோகம் பகல் 01.08 வரை பின்பு மரணயோகம், நேத்திரம்  2, ஜீவன்  1, சங்கடஹர சதுர்த்தி விநாயக வழிபாடு நல்லது.                      




Saturday, December 3, 2016

இந்த வார பஞ்சாங்கம்

இந்த வார பஞ்சாங்கம்


04.12.2016, கார்த்திகை 19, ஞாயிறுக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 02.26 வரை பின்பு வளர்பிறை சஷ்டி, உத்திராடம் நட்சத்திரம் காலை 09.07 வரை பின்பு திருவோணம், நாள் முழுவதும் அமிர்தயோகம், நேத்திரம் - 1, ஜீவன் - 1/2, ஹயக்ரீவர் வழிபாடு நல்லது, சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.

05.12.2016, கார்த்திகை 20, திங்கட்கிழமைசஷ்டி திதி பின்இரவு 02.57 வரை பின்பு வளர்பிறை  சப்தமி,             திருவோணம் நட்சத்திரம் காலை 10.32 வரை பின்பு அவிட்டம், அமிர்தயோகம் காலை 10.32 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் - 1, ஜீவன் - 1/2, சஷ்டி முருக வழிபாடு நல்லது, சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.

06.12.2016, கார்த்திகை 21, செவ்வாய்கிழமை, சப்தமி திதி பின்இரவு 02.51 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி,       அவிட்டம் நட்சத்திரம் பகல் 11.25 வரை பின்பு சதயம், சித்தயோகம் பகல் 11.25 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் - 1, ஜீவன் - 1/2, முருக வழிபாடு நல்லது, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

07.12.2016 கார்த்திகை 22 புதன்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 02.04 வரை பின்பு வளர்பிறை  நவமி, சதயம் நட்சத்திரம் பகல் 11.41 வரை பின்பு பூரட்டாதி, சித்தயோகம்  பகல் 11.41 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் - 1, ஜீவன் - 1/2, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

08.12.2016 கார்த்திகை 23 வியாழக்கிழமை, நவமி திதி இரவு 12.37 வரை பின்பு வளர்பிறை தசமி, பூரட்டாதி நட்சத்திரம் பகல் 11.17 வரை பின்பு உத்திரட்டாதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் - 1, ஜீவன் - 1/2, சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.     

09.12.2016, கார்த்திகை 24, வெள்ளிக்கிழமை, தசமி திதி இரவு 10.28 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி,                உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 10.12 வரை பின்பு ரேவதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் - 1, ஜீவன் - 1/2, சுபமுகூர்த்தநாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
               
10.12.2016, கார்த்திகை 25, Êசனிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 07.44 வரை பின்பு வளர்பிறை துவாதசி, ரேவதி நட்சத்திரம்  காலை 08.29 வரை பின்பு அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 06.13 வரை பின்பு பரணி, பிரபலாரிஷ்ட யோகம் காலை 08.29 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் - 2, ஜீவன் -  0,  ஏகாதசி பெருமாள் வழிபாடு நல்லது.


Saturday, November 26, 2016

இந்த வார பஞ்சாங்கம்




இந்த வார ஜோதிடம் (புதிய வார இதழ்)
சந்தா விவரங்களுக்கு அணுகவும்
contact us : 044- 43993014, 8939882466
Mail id: nakkheeranmagazineweb@gmail.com, nakkheeransantha@gmail.com 
ஆசிரியர்: Dr Murugu Balamurugan PhD


இந்த வார பஞ்சாங்கம்

27-11-2016, கார்த்திகை - 12, ஞாயிற்றுகிழமை, திரியோதசி திதி பகல் 12.47 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி,     சுவாதி நட்சத்திரம் மாலை 06.05 வரை பின்பு விசாகம், சித்தயோகம் மாலை 06.05 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் - 0, ஜீவன் - 1/2, மாதசிவராத்திரி சிவ வழிபாடு நல்லது, லட்சுமி நரசிம்மருக்கு உகந்த நாள், சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
               
28-11-2016, கார்த்திகை - 13, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 03.21 வரை பின்பு அமாவாசை, விசாகம் நட்சத்திரம் இரவு 09.04 வரை பின்பு அனுஷம், மரணயோகம் இரவு 09.04 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் - 0, ஜீவன் - 0, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

29-11-2016, கார்த்திகை - 14, செவ்வாய்கிழமைஅமாவாசை திதி மாலை 05.48 வரை பின்பு வளர்பிறை பிரதமை, அனுஷம் நட்சத்திரம் இரவு 11.55 வரை பின்பு கேட்டை, சித்தயோகம் இரவு 11.55 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் - 0, ஜீவன் - 0, சர்வ அமாவாசை, முருக வழிபாடு நல்லது, தணியனாள், சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.     

30-11-2016, கார்த்திகை - 15, புதன்கிழமை, பிரதமை திதி இரவு 08.05 வரை பின்பு வளர்பிறை துதியை, கேட்டை நட்சத்திரம் பின்இரவு 02.36 வரை பின்பு மூலம், சித்தயோகம் பின்இரவு 02.36  வரை பின்பு மரணயோகம், நேத்திரம் - 0, ஜீவன் - 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

01-12-2016, கார்த்திகை -16, வியாழக்கிழமை, துதியை திதி இரவு 10.09 வரை பின்பு வளர்பிறை திரிதியை, மூலம் நட்சத்திரம் பின் இரவு 05.05 வரை பின்பு  பூராடம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் - 0 , ஜீவன் - 1/2, சந்திர தரிசனம், சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.

02-12-2016, கார்த்திகை - 17, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி இரவு 11.57 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி,         நாள் முழுவதும் பூராடம் நட்சத்திரம், நாள் முழுவதும் பிரபலாரிஷ்ட யோகம், நேத்திரம் - 0, ஜீவன் - 1/2, கரிநாள், சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
               

03-12-2016, கார்த்திகை - 18, சனிக்கிழமை, சதுர்த்திதிதி பின்இரவு 01.24 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி, பூராடம் நட்சத்திரம் காலை 07.16 வரை  பின்பு உத்திராடம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் - 0, ஜீவன் - 1/2, மாத சதுர்த்தி விநாயக வழிபாடு நல்லது.