Saturday, November 19, 2016

இந்த வார பஞ்சாங்கம்




இந்த வார ஜோதிடம் (புதிய வார இதழ்)
சந்தா விவரங்களுக்கு அணுகவும்
contact us : 044- 43993014, 8939882466
Mail id: nakkheeranmagazineweb@gmail.com, nakkheeransantha@gmail.com 
ஆசிரியர்: Dr Murugu Balamurugan PhD

இந்த வார பஞ்சாங்கம்

20-11-2016, கார்த்திகை 5, ஞாயிறுக்கிழமை, சப்தமி திதி இரவு 01.55 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி, ஆயில்ய நட்சத்திரம் பின்இரவு 04.02 வரை பின்பு மகம், சித்தயோகம் பின் இரவு 04.02 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் - 2, ஜீவன் - 1/2, நவகிரக வழிபாடு நல்லது.     
               
21-11-2016, கார்த்திகை 6, திங்கட்கிழமை, அஷ்டமி திதி இரவு 02.23 வரை பின்பு தேய்பிறை நவமி, மக நட்சத்திரம் பின் இரவு 05.08 வரை பின்பு பூரம், மரணயோகம்  பின் இரவு 05.08 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் - 1, ஜீவன் -1/2, கால பைரவர் வழிபாடு நல்லது, கரிநாள், சுப முயற்சிகளை தவிர்ககவும்.

22-11-2016, கார்த்திகை-7, செவ்வாய்கிழமை, நவமி திதி இரவு 03.36 வரை பின்பு தேய்பிறை தசமி, நாள் முழுவதும் பூரம் நட்சத்திரம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் - 1, ஜீவன் -1/2, முருக வழிபாடு நல்லது, சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்,

23-11-2016, கார்த்திகை 8, புதன்கிழமை, தசமி திதி பின் இரவு 05.26 வரை தேய்பிறை ஏகாதசி, பூரம் நட்சத்திரம் காலை 06.58 வரை பின்பு உத்திரம், நாள் முழுவதும் அமிர்தயோகம், நேத்திரம் -1 , ஜீவன் - 1/2 ,தணியனாள், வாஸ்து நாள் பகல் 11.09&11.45. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
               
24-11-2016, கார்த்திகை- 9, வியாழக்கிழமை, நாள் முழுவதும் ஏகாதசி, உத்திரம் நட்சத்திரம் காலை 09.20 வரை பின்பு அஸ்தம்,             மரணயோகம் காலை 09.20 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் - 1 , ஜீவன் - 1/2, ஏகாதசி, பெருமாள் வழிபாடு நல்லது, காலை 09.20 பின் சுப முயற்சிகள் செய்ய உத்தமம்.      

25-11-2016, கார்த்திகை- 10, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி காலை 07.41 வரை பின்பு தேய்பிறை துவாதசி, அஸ்தம்                நட்சத்திரம் பகல் 12.06 வரை பின்பு சித்திரை, அமிர்தயோகம பகல் 12.06 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் -1, ஜீவன் - 1/2, கரிநாள், சுப முயற்சிகளை தவிர்க்கவும்.     

26-11-2016, கார்த்திகை -11, சனிக்கிழமை,           துவாதசி திதி காலை 10.11 வரை பின்பு தேய்பிறை திரியோதசி, சித்திரை நட்சத்திரம் பிற்பகல் 03.03 வரை பின்பு சுவாதி, மரணயோகம் பிற்பகல் 03.03 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் - 0, ஜீவன் -1/2 ,சனி பிரதோஷம், சிவ வழிபாடு நல்லது, சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

                

No comments: