Thursday, June 22, 2017

இன்று - 22.06.2017

இன்று -  22.06.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

மழையைப் பொழிய வைக்க மகத்தான தருணம்! -     அஸ்ட்ரோ சுந்தரராஜன்

வார ராசிபலன் (25-06-2017 முதல் 01-07-2017 வரை) ஆனி 11 முதல் 17 வரை
முனைவர் முருகுபாலமுருகன்

பூர்வ ஜாதகங்கள்!-                  சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

பொறுமை, அடிமை, தூய்மை! –       சித்தயோகி சிவதாசன் ரவி

தாய்- தந்தை சாபதோஷம்! -          அம்சி விவேகானந்தன்

12 லக்னப் பலன்கள்!-                            முனைவர்முருகு பாலமுருகன்

பூர்வ புண்ணியத்தை மீட்டுத்தரும் கோவில்கள்!-  ஜோதி ஷண்முகம்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

பஞ்சாங்கத்தின் பயனுள்ள விஷயங்கள்! - 
மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரிஐயர் M.Phil Astro

பரிகாரம் பலன் தர என்ன செய்ய வேண்டும்! – (வாரம் ஒரு பரிகாரம்)-
                                                                விசு அய்யர்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -        -டாக்டர் இரா.ரகு M,Sc Astro

தெருக்குத்தில் வீடு அமைவது நல்லதா, கெடுதலா?-    -
முனைவர் முருகுபாலமுருகன்

சகலகலா வல்லவன்! –                    பி. ராஜசேகரன் M.Phil Astro

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்


இன்றைய  பஞ்சாங்கம்
22-06-2017, ஆனி- 08, வியாழக்கிழமை, திரயோதசி திதி மாலை 03.38 வரை பின்பு தேய்பிறை சதுர்தசி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 10.45 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. தனிய நாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.



சுக்கி
சந்தி
சூரிய புதன் செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
22.06.2017



ராகு

சனி(வ)
               
குரு 

இன்றைய ராசிப்பலன் -  22.06.2017
மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகலாம். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நற்பலனை அடையலாம். கடன்கள் குறையும்.
கடகம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.
சிம்மம்
இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கன்னி
இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். உத்தியோகத்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளி வட்டார நட்பு உண்டாகும்.
துலாம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
தனுசு
இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்ற நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாய் இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பொன் பொருள் சேரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்
கும்பம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
மீனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும்.

No comments: