Saturday, October 7, 2017

இன்று - 07.10.2017

 இன்று -  07.10.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் மாத இதழில்

குபேர செல்வம் தரும் லட்சுமி புஜை! -                               அழகரசன்
துலா குரு உலக அளவில் ஏற்படுத்தும் மாற்றங்கள்! -       அம்சி விவேகானந்தன்
முடக்குவாதத்திற்கு ஜோதிடப் பரிகாரங்கள்! –          அஸ்ட்ரோ சுந்தரராஜன்
உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -      முனைவர் முருகு பாலமுருகன்
தங்கம் விலை உயரும், வாகன விலை குறையும்!-           ஜி. ஸ்ரீனிவாசன்
அன்றாட வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக அற்புத வழிகள்?    -
கடகம் இராமசாமி
பிள்ளை ஜாதகம் தந்தையை தாங்குமா? தாக்குமா? -        
தோஷ சாம்யம்! -                                         பராசரி அய்யப்ப சர்மா
அக்டோபர் மாத பஞ்சாங்கம்!--                   முனைவர் முருகு பாலமுருகன்
சனி, செவ்வாயின் சம சப்தம நிலை!-                   எஸ். விஜய நரசிம்மன்
குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்! –
                                                   பி. ராஜசேகரன் M.Phil Astro
ஜென்ம பாவம் தீர்க்கும் பாத தரிசனம்! –           சித்தயோகி சிவதாசன் ரவி
தனயோகம் தரும் கிரக நிலைகள்! –                           அபிராமி சேகர்
காலத்தால் அழியாத ஜோதிடமும் காலத்தை வென்ற பரிகாரங்களும்! –  
ஜி.கே. முத்து குருக்கள்
தனம் பெருக்கும் திரயோதசி வழிபாடு-                          விசு அய்யர்
லக்னத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்!- மன்னை ஸ்ரீமதி.வி. அகிலாண்டேஸ்வரி
12 லக்னப் பலன்கள்!-                               முனைவர் முருகு பாலமுருகன்
மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -        -   டாக்டர் இரா. ரகு M,Sc Astro
பரணி நட்சத்திர சூட்சுமங்கள்!-                             ஜோதி ஷண்முகம்
சிவநயன யோகம் தரும் சிறப்பான பயன்கள்!-      ஜி. ஆர். வெங்கடேஸ்வரன்
அக்டோபர் மாத எண்கணிதப் பலன்கள்!-                 ஆம்புர் வேல்முருகன்
புகழ் தரும் சூரிய மேடு!-                               கைரேகைக் கலைஞன்
பஞ்சாங்கத்தில் திதி!-                                          ஜி. ஸ்ரீனிவாசன்
வெற்றிக்கு வழிகாட்டும் எண்கணிதம்!-    ஜே.வி.வி. பொன்தாமரைக் கண்ணன்
அக்டோபர் மாத ராசிபலன்!--                        முனைவர் முருகு பாலமுருகன்





இன்றைய  பஞ்சாங்கம்
07-10-2017, புரட்டாசி -21, சனிக்கிழமை, துதியை திதி இரவு 07.37 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அசுவினி நட்சத்திரம் மாலை 05.51 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. சனி ப்ரீதி நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.


சந்தி



 
திருக்கணித கிரக நிலை
07.10.2017

ராகு
கேது
செவ்
சுக்கி 

சனி 

குரு    
  சூரிய புதன்

இன்றைய ராசிப்பலன் -  07.10.2017
மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். இதுவரை எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பராக மாறி செயல்படுவார்கள். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். மன அமைதி ஏற்படும்.
ரிஷபம்
இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
மிதுனம்
இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொன் பொருள் சேரும்.
கடகம்
இன்று வேலையில் சக ஊழியர்களுக்கிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். தெய்வ வழிபாட்டின் மூலம் நல்ல முன்னேற்றம் அடையலாம்.
கன்னி
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். வேலையில் வீண் பிரச்சனைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
துலாம்
இன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
விருச்சிகம்
இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செய்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை நிலவும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோக ரீதியான முயற்சிக்கு அனுகூலப்பலன் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்

இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் வழியாக  அனுகூலம் கிட்டும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கப்பெறும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

No comments: