Friday, October 6, 2017

இன்று - 06.10.2017

இன்று -  06.10.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் மாத இதழில்

குபேர செல்வம் தரும் லட்சுமி புஜை! -                               அழகரசன்
துலா குரு உலக அளவில் ஏற்படுத்தும் மாற்றங்கள்! -       அம்சி விவேகானந்தன்
முடக்குவாதத்திற்கு ஜோதிடப் பரிகாரங்கள்! –          அஸ்ட்ரோ சுந்தரராஜன்
உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -      முனைவர் முருகு பாலமுருகன்
தங்கம் விலை உயரும், வாகன விலை குறையும்!-           ஜி. ஸ்ரீனிவாசன்
அன்றாட வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக அற்புத வழிகள்?    -
கடகம் இராமசாமி
பிள்ளை ஜாதகம் தந்தையை தாங்குமா? தாக்குமா? -        
தோஷ சாம்யம்! -                                         பராசரி அய்யப்ப சர்மா
அக்டோபர் மாத பஞ்சாங்கம்!--                   முனைவர் முருகு பாலமுருகன்
சனி, செவ்வாயின் சம சப்தம நிலை!-                   எஸ். விஜய நரசிம்மன்
குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்! –
                                                   பி. ராஜசேகரன் M.Phil Astro
ஜென்ம பாவம் தீர்க்கும் பாத தரிசனம்! –           சித்தயோகி சிவதாசன் ரவி
தனயோகம் தரும் கிரக நிலைகள்! –                           அபிராமி சேகர்
காலத்தால் அழியாத ஜோதிடமும் காலத்தை வென்ற பரிகாரங்களும்! –  
ஜி.கே. முத்து குருக்கள்
தனம் பெருக்கும் திரயோதசி வழிபாடு-                          விசு அய்யர்
லக்னத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்!- மன்னை ஸ்ரீமதி.வி. அகிலாண்டேஸ்வரி
12 லக்னப் பலன்கள்!-                               முனைவர் முருகு பாலமுருகன்
மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -        -   டாக்டர் இரா. ரகு M,Sc Astro
பரணி நட்சத்திர சூட்சுமங்கள்!-                             ஜோதி ஷண்முகம்
சிவநயன யோகம் தரும் சிறப்பான பயன்கள்!-      ஜி. ஆர். வெங்கடேஸ்வரன்
அக்டோபர் மாத எண்கணிதப் பலன்கள்!-                 ஆம்புர் வேல்முருகன்
புகழ் தரும் சூரிய மேடு!-                               கைரேகைக் கலைஞன்
பஞ்சாங்கத்தில் திதி!-                                          ஜி. ஸ்ரீனிவாசன்
வெற்றிக்கு வழிகாட்டும் எண்கணிதம்!-    ஜே.வி.வி. பொன்தாமரைக் கண்ணன்
அக்டோபர் மாத ராசிபலன்!--                        முனைவர் முருகு பாலமுருகன்





இன்றைய  பஞ்சாங்கம்
06-10-2017, புரட்டாசி -20, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 10.03 வரை பின்பு தேய்பிறை துதியை. ரேவதி நட்சத்திரம் இரவு 07.31 வரை பின்பு அசுவினி. சித்த யோகம் இரவு 07.31 வரை பின்பு அமிர்த யோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   


சந்தி




 
திருக்கணித கிரக நிலை
06.10.2017

ராகு
கேது
செவ்
சுக்கி 

சனி 

குரு    
  சூரிய புதன்

இன்றைய ராசிப்பலன் - 06.10.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிடைக்கும். வருமானம் பெருகும். பொருளாதார நிலை உயரும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். பொன் பொருள் சேரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கலாம். நண்பர்களின் உதவி கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
கன்னி
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் வழியில் குடும்பத்தில் சுப செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும்.
துலாம்
இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாய் இருப்பார்கள். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். கடன் பிரச்சனைகளை தவிர்க்க சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது. தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
மகரம்
இன்று பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று விலகும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர்.
மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நிலவும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் வழியாக அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

No comments: