Saturday, December 17, 2016

இந்த வார பஞ்சாங்கம்

இந்த வார பஞ்சாங்கம்


18.12.2016, மார்கழி 3, ஞாயிற்றுகிழமை, பஞ்சமி திதி மாலை 05.56 வரை பின்பு தேய்பிறை சஷ்டி,                ஆயில்யம் நட்சத்திரம் பகல் 12.40 வரை பின்பு மகம், சித்தயோகம் பகல் 12.40 வரை பின்பு மரணயோகம், நேத்திரம்  2, ஜீவன் 1, நவ கிரக வழிபாடு நல்லது.
                               
19.12.2016, மார்கழி 4, திங்கட்கிழமை, சஷ்டிதிதி மாலை 05.55 வரை பின்பு தேய்பிறை சப்தமி, மகம் நட்சத்திரம் பகல் 01.02 வரை பின்பு பூரம், மரணயோகம் பகல் 01.02 வரை  பின்பு சித்தயோகம், நேத்திரம்2, ஜீவன் 0, சஷ்டி விரதம் முருக வழிபாடு நல்லது, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

20.12.2016, மார்கழி 5, செவ்வாய் கிழமை, சப்தமி திதி மாலை 06.44 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி, பூரம் நட்சத்திரம் பகல் 02.15 வரை பின்பு உத்திரம், சித்தயோகம் பகல் 02.15 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம்2, ஜீவன்1/2, முருக வழிபாடு நல்லது, சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

21.12.2016, மார்கழி 6, புதன் கிழமை, அஷ்டமி திதி இரவு 08.17 வரை பின்பு தேய்பிறை நவமி,                உத்திரம் நட்சத்திரம் மாலை 04.11 வரை பின்பு அஸ்தம், அமிர்தயோகம் மாலை 04.11 வரை பின்பு மரணயோகம், நேத்திரம்1, ஜீவன்  1/2, கால பைரவர் வழிபாடு நல்லது, கரிநாள், சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
               

22.12.2016, மார்கழி 7, வியாழன் கிழமை, நவமி திதி இரவு 10.25 வரை பின்பு தேய்பிறை தசமி,                அஸ்தம் நட்சத்திரம்  மாலை 06.42 வரை பின்பு  சித்திரை, நாள் முழுவதும்  சித்தயோகம்,                நேத்திரம்  1, ஜீவன்  1/2, சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
               
23.12.2016, மார்கழி 8, வெள்ளிக்கிழமை,              தசமி திதி பின்இரவு 12.54 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி, சித்திரை நட்சத்திரம் இரவு 09.34 வரை பின்பு சுவாதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம்1, ஜீவன்  1/2, அம்மன் வழிபாடு நல்லது, தணியனாள், சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

24.12.2016, மார்கழி 9, Êசனிக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 03.32 வரை பின்பு தேய்பிறை துவாதசி, சுவாதி நட்சத்திரம் பின்இரவு 12.36 வரை பின்பு விசாகம், நாள் முழுவதும்  சித்தயோகம் நேத்திரம்1, ஜீவன்  1/2 , ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு நல்லது, கரிநாள், சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.


No comments: