இந்த வார பஞ்சாங்கம்
04.12.2016,
கார்த்திகை 19, ஞாயிறுக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 02.26 வரை பின்பு வளர்பிறை சஷ்டி, உத்திராடம் நட்சத்திரம் காலை 09.07 வரை பின்பு திருவோணம், நாள் முழுவதும் அமிர்தயோகம், நேத்திரம் - 1, ஜீவன் - 1/2, ஹயக்ரீவர் வழிபாடு நல்லது, சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
05.12.2016,
கார்த்திகை 20, திங்கட்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 02.57 வரை பின்பு வளர்பிறை சப்தமி, திருவோணம் நட்சத்திரம் காலை 10.32 வரை பின்பு அவிட்டம், அமிர்தயோகம் காலை 10.32 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் - 1, ஜீவன் - 1/2, சஷ்டி முருக வழிபாடு நல்லது, சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
06.12.2016,
கார்த்திகை 21, செவ்வாய்கிழமை, சப்தமி திதி பின்இரவு 02.51 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி, அவிட்டம் நட்சத்திரம் பகல் 11.25 வரை பின்பு சதயம், சித்தயோகம் பகல் 11.25 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் - 1, ஜீவன் - 1/2, முருக வழிபாடு நல்லது, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
07.12.2016
கார்த்திகை 22 புதன்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 02.04 வரை பின்பு வளர்பிறை நவமி, சதயம் நட்சத்திரம் பகல் 11.41 வரை பின்பு பூரட்டாதி, சித்தயோகம் பகல் 11.41 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் - 1, ஜீவன் - 1/2, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
08.12.2016
கார்த்திகை 23 வியாழக்கிழமை, நவமி திதி இரவு 12.37 வரை பின்பு வளர்பிறை தசமி, பூரட்டாதி நட்சத்திரம் பகல் 11.17 வரை பின்பு உத்திரட்டாதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் - 1, ஜீவன் - 1/2, சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
09.12.2016,
கார்த்திகை 24, வெள்ளிக்கிழமை, தசமி திதி இரவு 10.28 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி, உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 10.12 வரை பின்பு ரேவதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் - 1, ஜீவன் - 1/2, சுபமுகூர்த்தநாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
10.12.2016,
கார்த்திகை 25, Êசனிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 07.44 வரை பின்பு வளர்பிறை துவாதசி, ரேவதி நட்சத்திரம் காலை 08.29 வரை பின்பு அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 06.13 வரை பின்பு பரணி, பிரபலாரிஷ்ட யோகம் காலை 08.29 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் - 2, ஜீவன் - 0, ஏகாதசி பெருமாள் வழிபாடு நல்லது.
No comments:
Post a Comment