<iframe width="100%" height="450" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 243228227%3Fsecret_token%3Ds- evQZz&auto_play=false& hide_related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false& amp;visual=true"></iframe>
Tuesday, January 26, 2016
திருமணம் உறவில்
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 243227932%3Fsecret_token%3Ds- 1Fxn9&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
திருமணத்திற்கு பிறகு வளா்ச்சி
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 243067166%3Fsecret_token%3Ds- OrA5z&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
Monday, January 25, 2016
படித்த மனைவி ( அல்லது கணவா் )
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 243066894%3Fsecret_token%3Ds- bbWlV&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
திருமணம் ஏகதாரம்.மகிழ்ச்சி
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 243066168&color=ff5500& amp;auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
திருமணம் எப்போது
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 243065918&color=ff5500& amp;auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
Sunday, January 24, 2016
பத்திரிகைத் துறை சார்ந்த கல்வி
பத்திரிகைத் துறை சார்ந்த கல்வி
காலை எழுந்தவுடன் பத்திரிகை படிப்பதென்பது மக்கள் மத்தியில் இன்றியமையாத ஒரு செயலாக இருக்கிறது. அரசியல் சினிமா விளம்பரங்கள் குடும்ப செய்திகள் விபத்து பற்றிய செய்திகள் போன்றவற்றை பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ள பத்திரிகை மிகவும் உறுதுணையாக இருக்கிறது. பத்திரிகைத் துறை என்பது மிகவும் சக்தி வாய்ந்த துறையாகும். பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை மக்கள் படித்து தங்களின் பொது அறிவையும் வளர்த்து கொள்வதோடு, நாட்டு நடப்பையும் தெளிவாக தெரிந்து கொள்கிறார்கள். பத்திரிக்கைகளில் வரும் செய்தியை மக்கள் படிப்பதற்கு ஏற்றவாறு தருவது எழுத்தாளர்களின் திறமை. ஒரு சிறந்த பத்திரிகைதுறை என்பது இன்றைய சூழ்நிலையில் அறிவாற்றலுக்கு அதிக வேலை கொடுக்க கூடிய துறையாக உள்ளது. பல தரப்பட்ட மக்களை மகிழ்ச்சி படுத்தும் எழுத்தாளராக ஆவது மிகப் பெரிய பாக்கியம். பத்திரிகை துறை என்பது பல்வேறு பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்கள் அறியுமாறு கருத்துக்களை வெளியிடும் துறை ஆகும். ஒருவர் சிறந்த அறிவாளியாகவும், பல்வேறு விஷயங்களைப் பற்றி தெரிந்தவராகவும் இருந்தால் தான் பத்திரிகை துறையில் சிறந்து விளங்க முடியும்.
ஜென்ம லக்கினத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீடு நல்ல அறிவாற்றலையும், புத்தி கூர்மையையும் பற்றி விளங்கும் ஸ்தானமாகும். ஒருவர் ஜாதகத்தில் 5ம் வீடு பலம் பெற்றால் நல்ல அறிவாற்றல், பல்வேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்யும் திறன், கற்றதை வெளிப்படுத்தும் வல்லமை உண்டாகும். கலைக்காரகன் சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் பலம் பெறுவது, பத்திரிகை துறைக்கு காரகனாக விளங்க கூடிய கிரகமான புதன் பகவான் பலம் பெறுவது, கற்பனை திறனுக்கு காரகனான சந்திரன் பலம் பெறுவது போன்றவற்றின் மூலம் பத்திரிகை துறையில் சிறந்து விளங்குவதற்கான கல்வியை கற்க முடியும்.
ஜென்ம லக்னத்திற்கு 4,5க்கு அதிபதிகள் வலுவாக இருந்தால் தான் நல்ல அறிவாற்றல் உண்டாகும். 4,5க்கு அதிபதிகள் இணைந்து உடன் புதன் இருந்தால் பத்திரிகையாளராகும் வாய்ப்பு, சிறந்த எழுத்தாற்றல் கொண்ட நபராக விளங்கும் அமைப்பு உண்டாகும். 4,5க்கு அதிபதி இணைந்து உடன் குரு, புதன், சூரியன் போன்ற கிரகங்களின் சேர்க்கையோ, பார்வையோ பெற்றிருந்தால் சிறந்த பத்திரிகையாளராகும் வாய்ப்பு உண்டாகும். 4,5க்கு அதிபதிகள் புதனுடன் இணைந்து 10ல் அமைந்தாலும் 10ஆம் அதிபதி சேர்க்கை பெற்றிருந்தாலும் அந்த ஜாதகர் பத்திரிகையையே தொழிலாகக் கொள்ள கூடிய கல்வியை கற்பார்.
4,5க்கு அதிபதிகள் புதன் சேர்க்கைப் பெற்று உடன் சுக்கிரன் இணைந்து காணப்பட்டால் அந்த ஜாதகர் பத்திரிகைத் துறையில் குறிப்பாக சமூகப் பிரச்சனைகள், பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கலை தொடர்புடைய விஷயங்களைப் பற்றி எழுதும் பத்திரிகையாளராக விளங்க முடியும். குரு சேர்க்கை பார்வை பெற்று அல்லது குரு வீட்டில் கிரகங்கள் அமையப் பெற்றால் பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்கள், நீதி துறை தொடர்புடைய விஷயங்கள், மக்களுக்கு ஆலோசனை கூறும் விஷயங்களை பற்றி அதிகம் எழுதுவதற்கான கல்வியை கற்கும் ஆற்றல் உண்டாகும்.
4,5க்கு அதிபதிகள் புதன் சனி போன்ற கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தால் புராணங்கள் பற்றியும், தொழிலாளர்கள் பிரச்சனைகள் பற்றியும், தொழில் சங்க தொடர்புடைய விஷயங்களைப் பற்றியும் எழுதும் ஆற்றல் உண்டாகும். 4,5க்கு அதிபதிகள், புதன் ஆகியவை சூரியன் சேர்க்கைப் பெற்றிருந்தால் அரசு, அரசியல் சார்ந்த விஷயங்களைப் பற்றி அலசி ஆராயும் ஆற்றல் உண்டாகும்.
செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் ராணுவத் தொடர்புடைய விஷயங்கள், விவசாயம் மருத்துவத் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி அலசி ஆராயும் பத்திரிகையாளராக ஆகும் ஆற்றல் உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றிருந்தால் பயணங்கள் உணவு வகைகள் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி அலசி ஆராய்ந்து எழுதும் ஆற்றல் ஏற்படும்.
புதன் சுக்கிரன் சந்திரன் மூவரும் பலம் பெற்றிருந்தால் சிறந்த எழுத்தாற்றல் உண்டாவது மட்டுமின்றி நல்ல பேச்சாற்றலும் உண்டாகும். குறிப்பாக புதன் சுக்கிரன் சேர்க்கை என்பது வலுவான எழுத்தாற்றலை உண்டாக்கும். சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் சுக்கிரன் கூடி இருந்தால் சிறந்த எழுத்தாற்றல் கொண்டவராகவும் மற்றவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் கவிதை கட்டுரைகளை எழுதும் எழுத்தாற்றல் பெற்றவராகவும் விளங்க முடியும். துலாம் மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9ம் வீடு புதனின் வீடாக வருகிறது. 9ல் புதன் சுக்கிரன் இணைந்தாலும் சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர்களாக விளங்குவதற்கான கல்வியை கற்க முடியும்.
Thursday, January 21, 2016
Parigarath Theervukal - Magizchiyana Mana Vazhkkai -
முனைவர் முருகு பால முருகன்
மலேசியா விஜயம்.
வரும் சனவரி மாதம் 22, 23 ஆம் தேதிகளில் மலேசியா மலேயா பல்கலை கழகத்தில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முருகு பாலமுருகன் அவர்கள் மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார். மாநாட்டினை தொடர்ந்து சுமார் 15 நாட்கள் மலேசியாவில் தங்கவுள்ளார். மலேசிய மக்கள் தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள மலேசியாவில் அவரை நேரில் தொடர்பு கொள்ளலாம். மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். மலேசியாவில் ஜாதகப்பலனை அறிந்து கொள்ள விரும்பும் நேயர்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் விவரங்களை எங்களது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.
Now I am Malaysia At
73,Jalanthambipillai
50470,Brickfields,
KualaLumbur,Malaysia
Call me at 0104303475
My Cell no in malaysia 006- 0104303475
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 243037282%3Fsecret_token%3Ds- N838y&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
Parigarath Theervukal - Thirumana Vazhkkaiyil Magizchchi Kuraivu
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 243037468%3Fsecret_token%3Ds- uoXHL&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
Parigarath Theervukal - Ilamaiyil Thirumanam - By Dr.Murugu Balamurugan
முனைவர் முருகு பால முருகன்
மலேசியா விஜயம்.
வரும் சனவரி மாதம் 22, 23 ஆம் தேதிகளில் மலேசியா மலேயா பல்கலை கழகத்தில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முருகு பாலமுருகன் அவர்கள் மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார். மாநாட்டினை தொடர்ந்து சுமார் 15 நாட்கள் மலேசியாவில் தங்கவுள்ளார். மலேசிய மக்கள் தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள மலேசியாவில் அவரை நேரில் தொடர்பு கொள்ளலாம். மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். மலேசியாவில் ஜாதகப்பலனை அறிந்து கொள்ள விரும்பும் நேயர்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் விவரங்களை எங்களது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.
My Cell no in malaysia 006- 0104303475
My Cell no in malaysia 006- 0104303475
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 243037889%3Fsecret_token%3Ds- RFegw&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
Parigarath Theervukal - Thirumanath Thamatham - By Dr.Murugu Balamurugan
முனைவர் முருகு பால முருகன்
மலேசியா விஜயம்.
வரும் சனவரி மாதம் 22, 23 ஆம் தேதிகளில் மலேசியா மலேயா பல்கலை கழகத்தில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முருகு பாலமுருகன் அவர்கள் மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார். மாநாட்டினை தொடர்ந்து சுமார் 15 நாட்கள் மலேசியாவில் தங்கவுள்ளார். மலேசிய மக்கள் தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள மலேசியாவில் அவரை நேரில் தொடர்பு கொள்ளலாம். மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். மலேசியாவில் ஜாதகப்பலனை அறிந்து கொள்ள விரும்பும் நேயர்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் விவரங்களை எங்களது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.
My Cell no in malaysia 006- 0104303475
My Cell no in malaysia 006- 0104303475
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 243038182%3Fsecret_token%3Ds- p9sr9&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
Tuesday, January 19, 2016
Kalvi Jothidam - Nirvaga Mattrum Athigara Kalvi Yogam
முனைவர் முருகு பால முருகன்
மலேசியா விஜயம்.
வரும் சனவரி மாதம் 22, 23 ஆம் தேதிகளில் மலேசியா மலேயா பல்கலை கழகத்தில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முருகு பாலமுருகன் அவர்கள் மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார். மாநாட்டினை தொடர்ந்து சுமார் 15 நாட்கள் மலேசியாவில் தங்கவுள்ளார். மலேசிய மக்கள் தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள மலேசியாவில் அவரை நேரில் தொடர்பு கொள்ளலாம். மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். மலேசியாவில் ஜாதகப்பலனை அறிந்து கொள்ள விரும்பும் நேயர்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் விவரங்களை எங்களது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.
My Cell no in malaysia 006- 0104303475
My Cell no in malaysia 006- 0104303475
please contact postal adress
JothidamamaniDr MuruguBalamurugan M.A.astro. Ph.D Astrology
No-19/33 Vadapalani andavar Koil street
JothidamamaniDr MuruguBalamurugan M.A.astro. Ph.D Astrology
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
Cell - 0091 - 7200163001, 9383763001
Cell - 0091 - 7200163001, 9383763001
Ph 0091 44 24881038 24839532
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 241917885%3Fsecret_token%3Ds- fM7c0&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
Kalvi Jothidam - Maruththuva Kalvi Yogam
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 241917620%3Fsecret_token%3Ds- 5q3gu&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
Kalvi Jothidam - Poriyiyal Kalvi Yogam
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 241917398%3Fsecret_token%3Ds- WIlOq&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
Kalvi Jothidam - Peachchuthiran
முனைவர் முருகு பால முருகன்
மலேசியா விஜயம்.
வரும் சனவரி மாதம் 22, 23 ஆம் தேதிகளில் மலேசியா மலேயா பல்கலை கழகத்தில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முருகு பாலமுருகன் அவர்கள் மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார். மாநாட்டினை தொடர்ந்து சுமார் 15 நாட்கள் மலேசியாவில் தங்கவுள்ளார். மலேசிய மக்கள் தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள மலேசியாவில் அவரை நேரில் தொடர்பு கொள்ளலாம். மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். மலேசியாவில் ஜாதகப்பலனை அறிந்து கொள்ள விரும்பும் நேயர்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் விவரங்களை எங்களது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.
please contact postal adress
JothidamamaniDr MuruguBalamurugan M.A.astro. Ph.D Astrology
No-19/33 Vadapalani andavar Koil street
JothidamamaniDr MuruguBalamurugan M.A.astro. Ph.D Astrology
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
Cell - 0091 - 7200163001, 9383763001
Cell - 0091 - 7200163001, 9383763001
Ph 0091 44 24881038 24839532
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 241917038%3Fsecret_token%3Ds- hsuiF&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
Kalvi Jothidam - Kalvi Yogam
முனைவர் முருகு பால முருகன்
மலேசியா விஜயம்.
வரும் சனவரி மாதம் 22, 23 ஆம் தேதிகளில் மலேசியா மலேயா பல்கலை கழகத்தில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முருகு பாலமுருகன் அவர்கள் மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார். மாநாட்டினை தொடர்ந்து சுமார் 15 நாட்கள் மலேசியாவில் தங்கவுள்ளார். மலேசிய மக்கள் தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள மலேசியாவில் அவரை நேரில் தொடர்பு கொள்ளலாம். மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். மலேசியாவில் ஜாதகப்பலனை அறிந்து கொள்ள விரும்பும் நேயர்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் விவரங்களை எங்களது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.
please contact postal adress
JothidamamaniDr MuruguBalamurugan M.A.astro. Ph.D Astrology
No-19/33 Vadapalani andavar Koil street
JothidamamaniDr MuruguBalamurugan M.A.astro. Ph.D Astrology
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
Cell - 0091 - 7200163001, 9383763001
Cell - 0091 - 7200163001, 9383763001
Ph 0091 44 24881038 24839532
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Kalvi Jothidam - Kalvi Yogam - By Dr.Murugu Balamurugan
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 241916789%3Fsecret_token%3Ds- 2BQSr&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
Monday, January 18, 2016
Maruththuva Jothidam - Kathu Bathippukal
முனைவர் முருகு பால முருகன்
மலேசியா விஜயம்.
வரும் சனவரி மாதம் 22, 23 ஆம் தேதிகளில் மலேசியா மலேயா பல்கலை கழகத்தில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முருகு பாலமுருகன் அவர்கள் மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார். மாநாட்டினை தொடர்ந்து சுமார் 15 நாட்கள் மலேசியாவில் தங்கவுள்ளார். மலேசிய மக்கள் தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள மலேசியாவில் அவரை நேரில் தொடர்பு கொள்ளலாம். மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். மலேசியாவில் ஜாதகப்பலனை அறிந்து கொள்ள விரும்பும் நேயர்கள் தங்களது தொலைபேசி எண் மற்றும் விவரங்களை எங்களது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு மலேசியாவில் முருகு பாலமுருகன் அவர்கள் தங்கும் இடம் மற்றும் தொலைபேசி விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.
please contact postal adress
JothidamamaniDr MuruguBalamurugan M.A.astro. Ph.D Astrology
No-19/33 Vadapalani andavar Koil street
JothidamamaniDr MuruguBalamurugan M.A.astro. Ph.D Astrology
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
Cell - 0091 - 7200163001, 9383763001
Cell - 0091 - 7200163001, 9383763001
Ph 0091 44 24881038 24839532
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
E-mail murugu.astro@gmail.com , murugu_astro@yahoo.co.in.
Web www.muruguastrology.com
Maruththuva Jothidam - Kathu Bathippukal By Dr.Murugu Balamurugan
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 241915172&color=ff5500& amp;auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
Maruththuva Jothidam - Iruthaya Bathippukal
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 241915543%3Fsecret_token%3Ds- VDmL1&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
Maruththuva Jothidam - Vayiru Thodarbana Bathippukal
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 241915862%3Fsecret_token%3Ds- iXEc7&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
Maruththuva Jothidam - Sarkkarai Viyaathi Bathippukal
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 241916185&color=ff5500& amp;auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
Maruththuva Jothidam - Pengalukku Erpadum Aarokya Kuraipadu
<iframe width="100%" height="166" scrolling="no" frameborder="no" src="https://w.soundcloud.com/ player/?url=https%3A//api. soundcloud.com/tracks/ 241916444%3Fsecret_token%3Ds- jFu89&color=ff5500& auto_play=false&hide_ related=false&show_ comments=true&show_user= true&show_reposts=false">< /iframe>
அனைத்துலக திருமந்திர மாநாடு
மலாயாப்
பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும்
உலகத்தமிழ்
மற்றும் சோதிடவியல் ஆய்வு மையமும்(ம.ச.ஆ.762/13)
இணைந்து
நடத்தும்
அனைத்துலக திருமந்திர மாநாடு
நாள் 27 சனவரி 2016
நேரம் காலை 8.00 – மாலை 7.00
நிகழ்விடம் கலைப்புலம், மலாயாப் பல்கலைக்கழகம்
ஆதரவு மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கம் சோதிடவியல்
திருமந்திர மாநாடு சிறப்பு பொழிவாளர்கள்
1. முனைவர். விசயராகவன் - இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
2. திருமிகு.பேரா.
முனைவர் தி. மகாலட்சுமி - திருமந்திரம் காட்டும் வாழ்வியல்
3. திருமதி. பொன். மாணிக்கவள்ளி - அட்டாங்க யோகம் - ஓர் அறிவியல் கண்ணோட்டம்
4. திரு. சாரம் அடிகள் - திருமந்திரம், திருவருட்பா வழங்கும் விந்து
நாதங்கள் இரகசியம்
5. திரு. அருள்நிதி - திருமந்திரத்தில் யோகங்கள்
6. திரு. ஞானசம்பந்தன் - திருமந்திரத்தில் - மந்திரம், தந்திரம், யந்திரம்
திருமந்திர கட்டுரையாளர்களும் பங்கேற்பாளர்களும்
1. முனைவர் நாகப்பன் ஆறுமுகம்
திருமூலர் காட்டும் குரு
மலேசியா -
2. திரு.தருமலிங்கம் நடராசன் சிவபரத்துவம்
மலேசியா -
3. முனைவர்.காந்திதாஸ் - ஊழ்பற்றி திருக்குறள்
திருமந்திரம்
ஒப்பீடு
4. சக்திபோகர்தாசன் - திருமந்திரத்தில் உடற்கூறு
5. முனைவர். தசரதன் - மந்திரமாவது......
6. திருமதி. ஞானரதம் - திருமந்திரம் உணர்த்தும் அட்டாங்க யோகம்
7. திரு.முருகேசன் - சித்தர்களும் திருமூலரும்
8. திரு.சக்கரவர்த்தி - திருமூலர் திருமந்திரத்தில் வாழ்வியல் சிந்தனை
9. திரு.வெங்கிடசலபதி - திருமூலர் காட்டும்
விஞ்ஞானமும் மெய்ஞானமும்
10. திரு.வி.சு.ரமேஷ் -- நல வாழ்வு வாழ திருமூலர் தந்த திருமந்திரம்
Subscribe to:
Posts (Atom)