வரும் 8/1/2016 வெள்ளி
காலை 05/30- மணி முதல்-06/00 மணி வரை
உங்கள் விஜய் டிவியில் எனது
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் காணதவறாதீர்
வழக்கறிஞர் கல்வி
வாக்கு வன்மையும், சிறந்த பேச்சு திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்டவர்கள் சிறந்த வழக்கறிஞர்கள் ஆகிறார்கள். குற்றவாளியை நிரபராதியாகவும், நிரபராதியை குற்றவாளியாகவும் ஆக்கும் வல்லமை வழக்கறிஞர்களுக்கு உண்டு. நியாயத்திற்காக வாதாடி அதன் மூலம் பெயர் புகழ் செல்வம் செல்வாக்கை சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள். பணத்திற்காக மட்டுமே வாதாடி ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் வழக்கறிஞர்களும் இருக்கிறார்கள். கற்ற கல்வியை நல்ல முறையில் பயன் படுத்தி அனைவரிடமும் நல்ல பெயரை எடுப்பதே சிறப்பு. இன்றைய சூழ்நிலையில் வழக்கறிஞர் ஆகும் யோகம் யாருக்கு என்று பார்த்தால் ஜனன ஜாதகத்தில் சில கோள்களின் வலிமை முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக ஒருவர் வாதத்திறமையுடன் விளங்கவும் வழக்குகளை நடத்த தேவையான மதி நுட்பம் பெறவும் புதனும், அரசாங்க வழி ஆதரவினை பெற சூரியனும், செல்வம் செல்வாக்கு புகழ் மற்றும் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் திறமை போன்றவற்றிற்கு குருவும், முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அது மட்டுமின்றி வாக்கு ஸ்தானமான 2ஆம் இடமும் ஜீவன ஸ்தானமான 10ஆம் இடமும் பலம் பெற வேண்டும். இந்த இரு ஸ்தானங்கள் பலம் பெறுவது மட்டுமின்றி வெளி வட்டார பழக்க வழக்கங்கள் பல்வேறு தொடர்புகள் போன்றவைகள் சிறக்க 7,9ஆம் பாவங்கள் பலம் பெற வேண்டும். வழக்கறிஞர் துறைக்கு மிக முக்கியமானது தைரியமாகும். எதிலும் தைரியத்துடன் செயல்பட 3ஆம் இடமும் எந்த வம்பையும் எதிர்ப்பையும் எளிதில் சமாளிக்க 6 ஆம் இடமும் வலுப் பெற வேண்டும்.
ஒருவர் ஜாதகத்தில் வழக்கறிஞர் ஆவதற்கு அரசாங்க ஆதரவு மிக முக்கியம். அரசு அரசாங்கத்திடம் கோபம் பகைமை சிறப்பல்ல. குறிப்பாக சூரியன் வலு இழந்து சனி செவ்வாய் ராகு போன்ற பாவ கிரக சேர்க்கை மற்றும் பார்வை ஏற்படாமல் இருப்பதும் நல்லது. தனாதிபதியும் சுக்கிரனும் கூடி கேந்திரங்களில் அமையப் பெற்றாலும் 2ஆம் அதிபதி உச்சம் பெற்று 10ல் சுப கிரகங்கள் அமைய பெற்றாலும் 2ஆம் வீட்டில் சூரியன் புதன், குரு வலுவுடன் இருப்பதும் 2ஆம் அதிபதி குரு சுக்கிரன் சேர்க்கை பெற்று உச்சம் பெற்றோ திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றோ இருந்தாலும் வழக்கறிஞர் ஆகும் யோகம் ஏற்படும்.
ஜென்ம லக்னத்திற்கு 2,10க்கு அதிபதிகள் 2,9க்கு அதிபதிகள் 2,11க்கு அதிபதிகள் 1,2க்கு அதிபதிகள் இடம் மாறி அமைந்து பரிவர்த்தனை பெற்று அமையப் பெற்றாலும் வழக்கறிஞராகும் யோகம், வாக்கால் பேச்சால் வருவாய் ஈட்டும் அமைப்பு உண்டாகும்.
குரு பலம் பெற்றால் வழக்கறிஞர் துறையில் ஈடுபாட்டை தரும். புதன் செவ்வாய் இணைந்து குரு பார்வை செய்தாலும் புதன், குரு, செவ்வாய் 4,9ல் அமையப் பெற்றாலும் வழக்கறிஞராகும் அமைப்பு உண்டாகும்.
FOR YOUR CONSULTATION
JOTHIDAMAMANI
DR MURUGUBALAMURUGAN PHD ASTROLOGY.
NO-19/33 VADAPALANI ANDAVAR KOIL STREET
VADAPALANI, CHENNAI-600026 NEAR BANK OF BARODA
MY CELL - 0091 - 7200163001, 9383763001
HTTPS://WWW.FACEBOOK.COM/MURUGU.BALAMURUGAN
HTTPS://PLUS.GOOGLE.COM/U/0/+MURUGUBALAMURUGAN
HTTPS://TWITTER.COM/MURUGUBALA
YOUTUBE / MURUGUBALAMURUGAN
E-MAIL MURUGU.ASTRO@GMAIL.COM , MURUGU_ASTRO@YAHOO.CO.IN.
WEB WWW.MURUGUASTROLOGY.COM
JOTHIDAMAMANI
DR MURUGUBALAMURUGAN PHD ASTROLOGY.
MY CELL - 0091 - 7200163001, 9383763001
HTTPS://WWW.FACEBOOK.COM/MURUGU.BALAMURUGAN
HTTPS://PLUS.GOOGLE.COM/U/0/+MURUGUBALAMURUGAN
HTTPS://TWITTER.COM/MURUGUBALA
YOUTUBE / MURUGUBALAMURUGAN
E-MAIL MURUGU.ASTRO@GMAIL.COM , MURUGU_ASTRO@YAHOO.CO.IN.
WEB WWW.MURUGUASTROLOGY.COM
BANK ACCOUNTS DETAILS ARE
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
OR
OR
Name ; Murugubalamurugan
Bank name - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
Person you sent money By western union money transfer
Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
No comments:
Post a Comment