மலாயாப்
பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும்
உலகத்தமிழ்
மற்றும் சோதிடவியல் ஆய்வு மையமும்(ம.ச.ஆ.762/13)
இணைந்து
நடத்தும்
அனைத்துலக திருமந்திர மாநாடு
நாள் 27 சனவரி 2016
நேரம் காலை 8.00 – மாலை 7.00
நிகழ்விடம் கலைப்புலம், மலாயாப் பல்கலைக்கழகம்
ஆதரவு மலாயாப் பல்கலைக்கழக இந்து சங்கம் சோதிடவியல்
திருமந்திர மாநாடு சிறப்பு பொழிவாளர்கள்
1. முனைவர். விசயராகவன் - இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
2. திருமிகு.பேரா.
முனைவர் தி. மகாலட்சுமி - திருமந்திரம் காட்டும் வாழ்வியல்
3. திருமதி. பொன். மாணிக்கவள்ளி - அட்டாங்க யோகம் - ஓர் அறிவியல் கண்ணோட்டம்
4. திரு. சாரம் அடிகள் - திருமந்திரம், திருவருட்பா வழங்கும் விந்து
நாதங்கள் இரகசியம்
5. திரு. அருள்நிதி - திருமந்திரத்தில் யோகங்கள்
6. திரு. ஞானசம்பந்தன் - திருமந்திரத்தில் - மந்திரம், தந்திரம், யந்திரம்
திருமந்திர கட்டுரையாளர்களும் பங்கேற்பாளர்களும்
1. முனைவர் நாகப்பன் ஆறுமுகம்
திருமூலர் காட்டும் குரு
மலேசியா -
2. திரு.தருமலிங்கம் நடராசன் சிவபரத்துவம்
மலேசியா -
3. முனைவர்.காந்திதாஸ் - ஊழ்பற்றி திருக்குறள்
திருமந்திரம்
ஒப்பீடு
4. சக்திபோகர்தாசன் - திருமந்திரத்தில் உடற்கூறு
5. முனைவர். தசரதன் - மந்திரமாவது......
6. திருமதி. ஞானரதம் - திருமந்திரம் உணர்த்தும் அட்டாங்க யோகம்
7. திரு.முருகேசன் - சித்தர்களும் திருமூலரும்
8. திரு.சக்கரவர்த்தி - திருமூலர் திருமந்திரத்தில் வாழ்வியல் சிந்தனை
9. திரு.வெங்கிடசலபதி - திருமூலர் காட்டும்
விஞ்ஞானமும் மெய்ஞானமும்
10. திரு.வி.சு.ரமேஷ் -- நல வாழ்வு வாழ திருமூலர் தந்த திருமந்திரம்
No comments:
Post a Comment