Friday, July 29, 2011

Murugu Balamurugan - Astrologer

Contact Address:
Jothida Mamani Murugu Balamurugan, B.Com; BL; MA astro, Astro Ph.D research scholar
No:117/33 Bhagthavachalam Colony, 1st Street, Vadapalani,
Chennai -600 026     India .   Phone: 0091-7200163001, 9383763001
Email:murugu_astro@yahoo.co.in, murugu.astro@gmail.com


பெயர்: முருகு பாலமுருகன்

கல்வித்தகுதி: பி.காம், பி.எல்

ஜோதிடகல்வித்தகுதி :

 டிப்ளமோ இன் ஜோதிடம் (மதுரை காமராஜர் பல்கலை கழகம்)
எம்.ஏ. ஜோதிடம் (சாஸ்திரா பல்கலை கழகம், தஞ்சாவூர்)
தற்போது ஜோதிடத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்காக கோவை கற்பகம் பல்கலை கழகத்தில் ஆய்வு செய்து வருகிறேன்
பாரம்பரியம்: தந்தை பிரபல ஜோதிடர் டாக்டர் முருகு இராஜேந்திரன்


பத்திரிக்கை அனுபவம்:

ஜனவரி 2001 முதல் நலம் தரும் ஜோதிட மாத இதழின்ஆசிரியர்,

 ஜூன் 2008 முதல் கோகுலம் கதிர் மாத இதழில் மாதராசிபலன்.

01.09.2007 முதல் ஜனவரி 2011 வரை மலேசிய நண்பனில் தினபலன் எழுதியுள்ளேன்.


கிரகப் பெயர்ச்சி புத்தகங்கள்

பிலிம்டுடே வெளியீடு

ஆங்கில புத்தாண்டு&12, குருபெயர்ச்சி&12, சனிபெயர்ச்சி&7, ராகுகேது பெயர்ச்சி&5, தமிழ் புத்தாண்டு&7.


இலங்கை யூனிலங்காஸ் வெளியீடு

குருபெயர்ச்சி&5, ஆங்கில புத்தாண்டு&3, தமிழ் புத்தாண்டு&3, சனிபெயர்ச்சி&3, மற்றும் யூனிலங்காஸ் நாட்காட்டியின் வாக்கிய பஞ்சாங்க மாத காலண்டரில் ராசிபலன் எழுதி வருகிறேன், 2009, 2010, 2011, 2012


சிறப்பு படைப்புகள்,

கோகுலம் கதிர் ஜோதிட இதழில், சிறப்பு புத்தகமாக

ஜோதிட பொக்கிஷம் ஜுன் 2009,
 யாரும் சொல்லாத 8ம் இடத்தின் ஜோதிட ரகசியம் ஜுலை 2009,
5ம் இடத்தின் அரிய தகவல்கள் செப்டம்பர் 2009,
 4ம் இடமும் நல்வாழ்க்கையும் பிப்ரவரி 2010,
பெண்களுக்கான விஷேச பலன்களும் பரிகாரங்களும் மார்ச் 2010,
 நவகிரகங்களும் பரிகாரங்களும் ஜுன் 2010,
திருமண வாழ்வில் ஜோதிட ரகசியங்கள் ஜுலை 2010,
 எண் ஜோதிடமும் வாழ்க்கை ரகசியங்களும் ஆகஸ்ட் 2010,
தொழில் உத்தயோகம் பற்றி ஜோதிட தவல்கள் செப்டம்பர் 2010,
 அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் ஜோதிட ரகசியங்கள் அக்டோபர் 2010.
 நலம் தரும் நவரத்தினங்கள் மார்ச் 2011,
தமிழ் புத்தாண்டு பலன்கள் ஏப்ரல் 2011,
 குரு பெயர்ச்சிபலன்கள், ராகு கேது பெயர்ச்சிபலன்கள் மே 2011,
உங்கள் ராசியும் வாழ்க்கையினன் அமைப்புகளும் ஆகஸ்ட் 2011,
 சனி பெயர்ச்சி பலனகள் அக்டோபர் 2011.


தொலைகாட்சி அனுபவம்,

AMNTVயில் 2004&ல் மூன்று மாதகாலங்கள் நாளையபலனும், 1.05.2008 முதல் 11.9.2011 வரை தினப்பலனும் கூறினேன். நூற்றுக்கும் மேற்பட்ட ஜோதிட நேரடி ஒளிப்பரப்பு நிகழ்ச்சியில் மக்களுக்கு பதில் அளித்துள்ளேன்.

ஜனவரி 2009 முதல் மே 2009 வரை 92.7 பிக் எப்.எம்.&ல் தினமும் ராசிபலன் கூறியுள்ளேன்.

9.9.2011 முதல் 20.10.2011 வரை Vasanth Tv  யில் தினமும் காலை 7.30 முதல் 8.30 வரை ராசிபலன் கூறினேன்.


ஜோதிட எழுத்தாளர்,

இளம் வயதிலிருந்தே ஜோதிடத்தில் என்னை ஈடுபடுத்தி கொண்டு 24 வயதிலேயே நலம் தரும் ஜோதிடம் பத்திரிகையில் ஆசிரியராகி தொடர்ந்து 12 ஆண்டுகளாக பணியாற்றிவருகிறேன். பல்வேறு பத்திரிகைகளில் ஜோதிட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி உள்ளேன்.

ஆய்வு பணி,

சென்னை வடபழனியில் உள்ள எனது அலுவலகத்தில் பல்லாயிரம் பழைய ஜோதிட நூல்களை ஆராய்ந்து என் அனுபவ ரீதியாக ஆலோசனை கூறிவருகிறேன். நாட்டில் நடைபெற்ற பல அரிய நிகழ்வுகளை முன்பே கணித்தும் கூறியுள்ளேன். கடந்த 12 ஆண்டுகளாக தொழில் முறை ஜோதிடராகப் பலருக்கு ஆலோசனைக் கூறிவருகிறேன்.